ஹட்டனில் இரவு வேளை இடம்பெற்ற விபரீதம்!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா, பட்டல்கல பகுதியில் வான் ஒன்று 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டனிலிருந்து புளியாவத்தை பகுதிக்கு சென்ற வான் நேற்று இரவு 07.30 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 60 அடி பள்ளத்தில் காசல்ரி நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் டிக்கோயா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் வானின் சாரதி உட்பட இருவர் காயமடைந்த நிலையில், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Continue reading ஹட்டனில் இரவு வேளை இடம்பெற்ற விபரீதம்!